



தாயே
-----------
நான் செல்கிற இடமெங்கும் நிழலாய் நின்றாய் !!!
நான் சோர்வடையும் பொழுது புத்துணர்ச்சி தந்தாய் !!!
நான் உன்னை வெறுத்தாலும் நீ என்னை நேசித்தாய் !!!
நான் பசியாய் இருந்த பொழுது என் பசியாற்றினாய் !!!
நான் குளிரில் வாடினேன் நீ என்னை அரவணைத்தாய் !!!
எனக்காய் என்வளவு பாடுகள் அடைந்தாய் !!!
என் தாயே உன் காலடியே எனக்கு சரணம் !!!
எப்பிறவியுலும் நீ எனக்கு குழந்தையாய்
பிறக்க வேண்டும் தாயே !!!
By
SoniyaJaraika Luckshitriya(The Fairy Of Pluto)
1 comment:
his poem also so nice.....luv u mum ......luv u sis as my mother ...hehehehehehe
Post a Comment