காத்திருந்தேன் உனக்காக
பூத்திருந்தேன் அதற்காக
நீ வரும் வேளையை எண்ணி!!!
இந்த அழகிய ராணி !!!
ஆறு மணி அடித்ததும் !!!
என் மனசில் சாரல் அடித்தது!!
உங்கள் அனைவரயும் தேடி!!!
என்னிடம் தப்பிக்க முயலாதே!!!
என் அன்பே ஆருயிரே !!!
என் இனிய குயிலின் கானத்தில்!!!
உன்னை மயக்குகிறேன் தெரியவில்லையா !!!
நீ மெய் மறந்தாய் உன்னை!!
இதோ தருகிறேன் ஒரு இன்ப பரிசு !!!
என் அழகிய ஊசியில்!!!
ஆகா ஆகாகா என்ன அருமை !!
உன் குருதியின் ருசி!!!
அடங்கியது என் பசி!!
இன்று போய் நாளை வருவேன் நான்
இப்படிக்கு உன் கொசு ராணி !!!
By
By
Soniya Jaraika Luckshitriya
No comments:
Post a Comment