காத்திருக்கிறேன் உனக்காக
பூத்திருக்கிறேன் என்று அழைத்தது
ரோஜா என்ன அழகாய்!!!
பூத்திருக்கிறேன் என்று அழைத்தது
ரோஜா என்ன அழகாய்!!!
மனம் கமழும் நறுமணம்
என்னையே மறக்க வைக்கிறது !!!
மறக்க வைக்கிறது இந்த
அழகு ரோஜா என்னையே !!!
அதனால் தானோ நானும் ரோஜாவாக
மாரி விட விரும்புகிறேனோ !!!
மாரி விட விரும்புகிறேனோ !!!
No comments:
Post a Comment