காற்றின் ஸ்பரிசம் உந்தன் நேசம்
அருவியின் சலசலப்பு உந்தன் முனங்கள்
நெருப்பின் சீற்றம் உந்தன் கோபம்
நீல கடலின் ஆழம் உந்தன் இதயம்
அதை காணும் உதயம் என்று!!!!
அதுவரை காத்திருப்பேன்
எப்பிறவியுளும் உனக்காக
என் இதய வாசல் என்றும் திறந்தே
இருக்கும் என் மன்னவா !!!
இருக்கும் என் மன்னவா !!!
No comments:
Post a Comment