Monday, May 10, 2010

Yen Nilaveye!!!









என் நிலவே !!!!


இனிய இரவை  அழகாய்   காட்டும்  நிலா !!!!

இந்த  உலகை அழகாய்  காட்டும்  உந்தன்  உலா !!!

உன்  அழகுக்கு   அழகுசேர்த்து மெருகூட்டும் 

மின்மினியாய்  மின்னும்  நட்சத்திர  கூட்டம் !!!

சில்லென்று குழுமையாய்  வீசும்  தென்றல்  காற்று  !!!

அது  எழுதிடும்  ஒரு  அழகிய  கவிதை  நீயே

 என்  அழகிய  இரவின்  இளவரசி  நிலவே !!!

கண்ணில்  படாமல்  விளையாடுகிறாய்  
கண்ணாம்பூச்சி ஆட்டம்  அமாவாசையில் !!!

மாயஜால  மந்திர  தந்திர  வித்தை  செய்கிறாய்  பௌர்ணமியில்  !!!

உன் அழகை  வர்ணிக்க  எனக்கு  இந்த  ஜென்மம்  போதவில்லை  !!!

நீ  வாழும்  அரை  நாள்  வசந்தமான  நிசப்தமான  மயிலரகின்  மென்மை !!!

உன்னை  சிறை  பிடிக்க  முயல்கிறேன்  முடியவிலை  என்  வசமாக !!!

என்னை  ஏமாற்றுகிறாய்  நீரில்  உன்  பிம்பத்தை  பிரதிபலித்து !!!

நீ  என்ன  கானல்  நீர  இல்லை  குளுமையான  இளநீரா!!!

உன்  அழகை  சொல்ல  வார்த்தைகள்  போதவில்லை  எனக்கு !!!

என்  இறுதி  ஆசையாய்  ஒன்று  கேட்கிறேன்  நிலவே !!!

நீ  இருக்கும்  வரைக்கும்  என்  வாழ்க்கை  இருக்கும்  வரத்தை  தா  !!!

நீ  தேயாதே  என்னால்  தாங்க  முடியவில்லை !!!

நீ  என்னை  விட்டு  ஓடாதே  என்னால்  தூங்க  முடியவில்லை !!!

எனக்கும்  உனக்கும்  உள்ள  முடிவு  எழுத  தெரியவில்லை !!!

தொடரட்டும்   நம்   இருவரின்   பந்தம்   என்றென்றும்   இனிமையாய்  !!!

நீ  என்னை  மறவாதே  என்னால்  தாங்க  முடியாது !!!

நன்றி  நிலவே  எனக்கு  இந்த  ஜென்மம்  கிடைத்ததற்கு !!!!


By

SoniyaJaraika Luckshitriya(The Fairy of Pluto)

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker