அழைக்காமல் வந்தேன் உள்ளதை தந்தேன்
எனக்கு தேவை ஒரு ஊற்று !!!
வாடினேன் கவிதை ஊற்றை தேடினேன் !!!
தாகம் அடிக்கிறது கண்ணும் மங்குகிறது !!!
அதோ தெரிகிறது ஒரு ஒழி வட்டம்
என் கண்ணனுக்கு மட்டும் !!!
அடைந்தேன் இலக்கை அடங்கியது என் தாகம்
பிறந்தது ஒரு வித கவிதை மோகம் !!!!
No comments:
Post a Comment