பொங்கட்டும் கவிதைகள் பெருகட்டும் தித்திப்பு!!!
மண்பானையில் பச்சரிசியில் கலக்குகிறேன் சில பிரதர்தங்களை
திராட்சையும் முந்திரியும் மனம் கமல !!!
ஏலக்காயும் மனம் ஈர்க்க நெய்யுடன்!!!
இனிப்பு வெல்லமும் கலந்த
கவிதை பொங்கல் தித்திதிபாய் திகட்ட திகட்ட!!!
உங்கள் அனைவருக்கும் படைக்கிறேன்!!!
இந்த சோனியாவின் கவிதை சோலையில்!!!
By
SoniyaJaraika Luckshitriya
4 comments:
பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும்
தங்குக இன்பம் தமிழன் வாழ்வினில்
காலம் வரும் முன் முன் வந்து பொங்கிட்ட இந்த கவிதை பொங்கல்
நம்பிக்கை திங்கள்.
வாழ்த்துக்கள்
Thank u so mch my dear frend
arumai soniya ... ungal kavithai enrum engum ponga enadhu vaalthukkal
So sweet like u akka...keep writing sis
Post a Comment