Wednesday, August 25, 2010

உலவும் தென்றலிலே நாம் பட்டாம்பூச்சிகளாய்

உலவும் தென்றலிலே  நாம் இருவரும்  
ஆர்பறிக்கும்  பட்டாம்பூச்சிகளாய் மாறுவோம்
வண்ணமயமான வாழ்கையை வாழ்வோம் 
இன்பத்தில் என்றுமே தித்திப்பாய் திளைப்போம் 

எட்டாத அந்த விண்ணுலக்தை அடைவோம்

ஆகாய பூக்களை வட்டமிட்டு சுட்டித்தனம் செய்வோம்
அன்புத்தேனை அழகாய் அழகழகாய்  பருகுவோம்

ஒருவற்காக ஒருவர் மாற்றி மாற்றி  உருகுவோம்
சந்தோஷ பாதையில்  சிறகடித்து பறப்போம்
என்றும் இன்பமயமாய்  இதை நாம் தொடருவோம்
வாழ்கையின் முடிவு வரும்வரை செய்வோம்

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker