Wednesday, August 18, 2010

வட்ட வட்ட தட்டு

வட்ட வட்ட தட்டு
குட்டி குட்டி தட்டு
சுத்தி சுத்தி சொல்லுது
பல சங்கதி ஊற்று

நம்மையே  மறந்து மறந்து
துயரம் அனைத்தும் துறந்து துறந்து
மனசே கரைந்து கரைந்து
நான் இங்கு தொலைந்து தொலைந்து
ரசிக்கிறேன் ருசிக்கிறேன் இசையை
 

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker