Thursday, February 26, 2026

ஆள் இன் ஆள் அழகு ராணியும் நானே





ஆள் இன் ஆள் அழகு ராணியும் நானே


ஜகத்தின் ராணியும் நானே

கல்கி ராணியும் நானே

யுகத்தின் ராணியும் நானே

அபய ராணியும் நானே

கலியுகத்தின் ராணியும் நானே

அனைத்து யுகத்தின் ராணியும் நானே

தேவி ராணியும் நானே

தேவ ராணியும் நானே

வேட்டைக்காரியும் நானே

நவீன காலத்தின் ராணியும் நானே

இயந்திர உலகத்தின் ராணியும் நானே

தந்திர ராணியும் நானே

மந்திர ராணியும் நானே

சொடக்கு ராணியும் நானே

வசூல் ராணியும் நானே

அழகு ராணியும் நானே

மொழி யாழிலினியும் நானே

லெட்சமி கடாக்க்ஷ அதிஷ்ட ராணியும் நானே

வீர துர்கேஸ்வரி ராணியும் நானே

அறிவு பெட்டக ராணியும் நானே

தெய்வ ராணியும் நானே

சமையல் ராணியும் நானே

அனைத்து உலகத்தின் ராணியும் நானே

அனைத்து லோகத்தின் ராணியும் நானே

சொர்க்க ராணியும் நானே

படைப்பு ராணியும் நானே

வைகுண்ட ராணியும் நானே

கைலாய ராணியும் நானே

காலத்தின் ராணியும் நானே

கர்மாவின் ராணியும் நானே

பிரபஞ்சத்தின் ராணியும் நானே

தர்மத்தின் ராணியும் நானே

நீதியின் ராணியும் நானே

உண்மையின் ராணியும் நானே

நேர்மையின் ராணியும் நானே

தேவதைகளின் ராணியும் நானே

திகிலூட்டும் ராணியும் நானே

சாந்த ராணியும் நானே

ஆட்டி வைப்பவளும் நானே

தீயவைகளை பூட்டி வைப்பவளும் நானே

அனைத்து நன்மையும் நானே

தீமையை வேர் அறுப்ளும் நானே

ஆள பிறந்தவளும் நானே

நன்றாய் வாழ பிறந்தவளும் நானே

மொத்தத்தில் அனைத்திலும் அனைத்துமாய் இருக்கும்

ஆள் இன் ஆள் அழகு ராணியும் நானே


எழுதியவர்

சித்ராஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )

4 comments:

Anonymous said...

Nandru raniyae

Jana said...

All in all Alagu rani 👏 nalla vaakiya amaippu

Soniya Jaraika Zone said...

nandri nandri

Soniya Jaraika Zone said...

nandri nandri

Protected by Copyscape Online Plagiarism Checker