கோபம் ஒரு தீராத
சாபம் ஒரு வித சோகம்
மிளகாய் அண்ணனும்
வெங்காய அக்காவும்
சொன்னது இது
அவர்கள் இருவரும் நம்மை
அழ வைப்பது போல்
நம் கோபம் அனைவரயும்
அழ வைக்கும் சில சமயம்
வெறுப்பை விதைக்கும் பல சமயம்
கோபம் எனும் தீரா நோய்
ஒரு வெறி புடித்த நாய்
அது வேண்டாம் இனி நமக்கு
நம் மனசை என்றும் சாந்தமாக்கு
கோப நிழலே வேண்டாம்
பொறுமை எனும் மந்திரம் வேண்டும்
No comments:
Post a Comment