Wednesday, August 18, 2010

காதல் ஒரு கிரீடமாய்

காதல் ஒரு பொக்கிஷம் போல
என்றுமே அதில் நம்
கண்கள் பதிந்து இருக்கும் வைர கற்களாய்
அதை பாதுகாக்க 
அழகு சேர்க்க
ஒரு கிரீடமாய் 

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker