Wednesday, August 18, 2010

பாடும் கானகுயிலுக்கு  வேலி இல்லை

ஆடும் மயிலுக்கு எல்லை இல்லை

சிரிக்கும்  மழலைக்கு கட்டுபாடு தேவை இல்லை

அன்பு பரிமாறும் தாய் பாசத்துக்கு   முடிவில்லை

நம் காதலுக்கு என்ன  இல்லை என்று புரியவில்லை

தவிக்கிறேன் நான் ஒன்றும் தெரியாமல்

விழி பிதுங்கி மொழி ஒதுங்கி

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker