Tuesday, August 24, 2010

கசுப்பு -இனிப்பு-உண்மைகள்

கசுப்பு  உண்பதற்கு பிடிக்காவிட்டாலும்
ஒரு  மருந்து  தான்
வாழ்க்கை ஆரோக்கியமாய் தித்திக்க
திடகாத்ரமாய்

இனிப்பு  உண்பதற்கு  பிடித்தாலும்  
ஒரு  வியாதி  தான்
வாழ்கை  கசக்க
பலவித நோயாய்

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker