பாலும் வெண்மை கள்ளும் வெண்மை பார்க்கும் கண்களுக்கு
அது சொல்லும் இரண்டும் உண்மை
ஆராயும் அறிவு இருந்தால் பிரித்து பார்க்கும் புத்திசாலித்தனமும் இருந்தால்
அது உணர்த்தும் எது உண்மை தரும் நன்மை
கள்ளின் கெடுதியும் பாலின் ஆரோக்கிய உறுதியும் விளங்கும்
வாழ்கையில் நல்லது கெட்டது ஆராய்ந்து முடிவெடுக்க உணர்த்தும்
மென்மையான உண்மை
No comments:
Post a Comment