நான் நடக்க நடக்க காசு
என் காலடியில் தட்டு பட
எடுத்து போட்டேன்
சட்டை பையில் காசு நிறைந்தது
கடை அருகே சென்றேன்
ஒரு சாக்லேட் வாங்க
தடவினேன் சட்டை பையை
அப்போது தான் புரிந்தது
சட்டை பை ஓட்டை என்று
என்ன கொடுமையோ கிடைத்த
ஒரே காசு தான் சுற்றி சுற்றி
காட்டியது பை நிறையும் விளையாட்டை
(நாகேஷ் படம் ரீமேக் சாக்லேட் சாயலில்)
No comments:
Post a Comment