வில் ஒத்த புருவத்தின் நடுவே
வட்ட நிலவு சிகப்பு நிலவாய்
நீ இட்ட குங்குமத்தின் அழகு
என்னை தள்ளாட செய்கிறது
உன் அழகு குங்கும பொட்டு
உன் அழகிய நாணத்துடன்
உன் கோணல் சிரிப்பும்
அந்த ஓர பார்வையும்
ஒரு கனம் என்னை புயலில்
தள்ளி விடுவது போல படபடப்பு
என் இதய துடிப்பில் ஒரு வித சலனம்
ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் இன்றும்
No comments:
Post a Comment