Tuesday, May 19, 2026

காலம் என்னும் பூட்டின் சாவி

 என் கால நேரம் வேகமாய் சுழலும் எப்போதும்

ஆனால் உன்னை நினைத்தால் அது மெல்ல மெல்ல

நகர ஆரம்பிக்கிறது என்ன வியப்புடா இது

காலம் என்னும் பூட்டின் சாவி உன் கையில் உள்ளதா என்ன

எப்படி இப்படி காலத்தை இப்படி இயக்குகிறாய் எனக்கு ஏற்ற வண்ணமாய்


எழுதியவர்

சித்ராஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )



No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker